டெல்லி சிங்கூர் எல்லையில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லி சிங்கூர் எல்லையில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டம் தொடங்கியுள்ளது. பல்வேறு விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த 50 பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் குறித்து விவசாயிகள் ஆலோசிக்கப்பட  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More