தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மிகுந்த அனுபவம், அறிவாற்றல் நிறைந்த மூத்த அரசியல்வாதி ரோசய்யா மறைவு வேதனையளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More