கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில்  இன்று (04.12.2021) பள்ளிகளுக்கு  விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில்  இன்று (04.12.2021) பள்ளிகளுக்கு  விடுமுறை  அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: