உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 26.65 கோடியாக உயர்வு: தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,013,379

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,88,67,149ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான் ’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. தற்போது வரை 30திற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 2 பேர் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.51 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,51,37,945 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,88,67,149 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை52,57,417 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 21,013,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 86,700 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  - பாதிப்பு - 49,872,747,   உயிரிழப்பு - 8,08,088,    குணமடைந்தோர் - 39,460,819

இந்தியா        -  பாதிப்பு - 3,46,15,757,  உயிரிழப்பு - 4,70,115,   குணமடைந்தோர் - 3,40,45,666

பிரேசில்        -  பாதிப்பு - 22,129,409,  உயிரிழப்பு -  6,15,454,  குணமடைந்தோர் - 21,357,412

இங்கிலாந்து- பாதிப்பு -  10,379,647,  உயிரிழப்பு -  1,45,424,  குணமடைந்தோர் -  9,156,066

ரஷ்யா           -  பாதிப்பு -   9,736,037,   உயிரிழப்பு - 2,78,857,   குணமடைந்தோர் -  8,436,631

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி        - 8,861,386

பிரான்ஸ்     - 7,823,388

ஈரான்          - 6,129,199

ஜெர்மனி         - 6,097,477

அர்ஜெண்டினா- 5,337,692

ஸ்பெயின்       - 5,202,958

இத்தாலி          - 5,076,378

கொலம்பியா -  5,076,378

இந்தோனேசியா- 4,257,243

மெக்சிகோ     - 3,894,364

Related Stories:

More