கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் இன்று (04.12.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மதுரை : மதுரை மாவட்டத்தில்  இன்று (04.12.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில்  இன்று (04.12.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தற்போது மதுரை நகர்ப்புற பகுதிகளில் கடந்த ஒரு மணிநேரமாக கனமழை பெய்து வருகிறது.

Related Stories: