ஒருங்கிணைந்த NET தேர்வு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி : உதவி பேராசிரியராக பணியாற்ற ஜன.29, பிப்.5 மற்றும் 6 தேதிகளில் ஒருங்கிணைந்த NET தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வுக்கு ஜன.2ம் தேதி வரை https://csirnet.nta.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு, மேலும் கணினி வழி தேர்வாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Related Stories: