பீட்ரூட் அல்வா

செய்முறை

முதலில் துருவிய பீட்ரூட்டை பால் ஊற்றி குக்கரில் நன்கு வேகவைக்கவும். பின் அதில் நறுக்கிய பேரீச்சம்பழம், பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து கிளறி, பின் அதில், கன்டன்ஸ்டு மில்க் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து கிளறவும். பிறகு மேலே நெய் ஊற்றி 10 நிமிடம் வரை கிளறி இறக்கி வைக்கவும். அதன்மேல் துருவிய முந்திரி, பாதாம்களை அலங்கரித்து பரிமாறவும்.

Tags :
× RELATED கேரட் கோதுமை தோசை