சோயா 65

செய்முறை

முதலில் சோயாவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 2 நிமிடம் கழித்து வடிய விடவும். குளிர்ந்த நீரில் அதனை அலசி தண்ணீர் இல்லாமல் பிழந்து விடவும். அதில் மேற்கூறிய மசாலாவை சேர்த்து கலந்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Tags :
× RELATED டிரான்ஸ்பரை கண்டித்து நூதன போராட்டம் 65 கி.மீ தூரம் ஓடிய போலீஸ் எஸ்.ஐ.