பெண்களின் உரிமை பற்றி புதிய ஆணைகளை வெளியிட்டது தாலிபன் அரசு

காபூல்: பெண் ஒரு சொத்து அல்ல, உன்னதமான சுதந்திரமான மனித குலம், பெண்களுக்கு கட்டாய திருமணம் செய்யக்கூடாது என பெண்களின் உரிமை பற்றி புதிய ஆணைகளை தாலிபன் அரசு வெளியிட்டது. எனினும் பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை, பணியாற்றும் உரிமை குறித்து அந்த ஆணையில் எதுவும் இல்லை.

Related Stories: