டிச.6 முதல் புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் டிச.6-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே திறக்க முடிவு செய்த போது மழை, வெள்ளம் ஏற்பட்டதால் பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

Related Stories:

More