பிரிட்டனிலிருந்து சென்னை வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: பிரிட்டனிலிருந்து சென்னை வந்த சிறுமிக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை விமானநிலையம் வந்த 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேரில் சிறுமி, பெண்ணுக்கு கொரோனாதொற்று உறுதியானது.

Related Stories:

More