பத்திரிகையாளர்கள் நலன்காக்கும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: பத்திரிகையாளர்கள் நலன்காக்கும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி, திருமண, மகப்பேறு உதவித்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: