தமிழ்நாடு வணிகவரித்துறை மூலம் நடத்தப்பட்ட வாகன சோதனையில் அபராதமாக ரூ.5.81 கோடி வசூல்

சென்னை: தமிழ்நாடு வணிகவரித்துறை மூலம் நடத்தப்பட்ட வாகன சோதனையில் அபராதமாக ரூ.5.81 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அக்.25-நவ.28-ம் தேதி வரை வணிகவரி நுண்ணறிவு பிரிவு அலுவலகங்கள் மூலம் 53,055 வாகனங்கள் தணிக்கைப்படுத்தப்பட்டனர். பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை தொடரும் என வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. அரசுக்கு சேர வேண்டிய வரி வருவாயில் இழப்பை ஏற்படுத்தும் வாகனங்கள் உள்பட 1,054 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

Related Stories: