காற்று மாசுபாடு காரணமாக ஹரியானாவில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

ஹரியானா: காற்று மாசுபாடு காரணமாக ஹரியானாவில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குருகிராம், சோனிபட், ஃபரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்துவித கட்டுமான பணிகளுக்கும் தற்காலிக தடை விதித்து அரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: