தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணை ஊற்றி மூதாட்டி தற்கொலை முயற்சி

தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணை ஊற்றி மூதாட்டி தற்கொலை முயற்சி செய்துள்ளது. போலி பத்திரம் மூலம் பட்டா மாறுதல் செய்யப்பட்ட தனது இடத்தை மீட்டுத்தரக் கோரி மூதாட்டி மனோன்மணி போராட்டம் நடத்தி வருகிறார்.

Related Stories:

More