7 பேர் விடுதலையில் நாடகமாட வேண்டிய அவசியம் முதலமைச்சருக்கு கிடையாது.: அமைச்சர் ரகுபதி

சென்னை: 7 பேர் விடுதலையில் நாடகமாட வேண்டிய அவசியம் முதலமைச்சருக்கு கிடையாது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 7 பேரையும் சட்டப்படி வெளியே கொண்டுவர முதல்வர் முயற்சி செய்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: