டெல்லியில் காற்று மாசை குறைப்பதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் முன்வைத்த யோசனையை ஏற்றது உச்சநீதிமன்றம்

டெல்லி: டெல்லியில் காற்று மாசை குறைப்பதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் முன்வைத்த யோசனையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. 7 மருத்துவமனை கட்டுமானப் பணி தவிர பிற கட்டுமானம் மேற்கொள்ளக்கூடாது என்ற டெல்லி அரசின் உத்தரவை ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More