3 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை; இது தான் புது பாகிஸ்தானா?: பாகிஸ்தான் தூதரகம்

பாகிஸ்தான்: விலைவாசி இருக்கும் நிலையில், 3 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை இப்போட்டியொரு நிலையில் இன்னும் எத்தனை நாள்கள் உங்கள் அரசுக்காக வேலை பார்ப்போம் என நினைக்கிறீர்கள் ..! இது தான் புது பாகிஸ்தானா? பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் ட்விட்டரில் சம்பளம் கேட்ட செர்பியாவுக்கான பாகிஸ்தான் தூதரகம். செர்பியாவுக்கான பாகிஸ்தான் தூதரகம் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டதாக ட்வீட் , செர்பியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன.

Related Stories: