மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது.: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவது ஒன்றிய அரசின் கையில் தான் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: