திருச்சியில் பாலியல் புகாருக்கு ஆளான சி.இ. மேல்நிலைப் பள்ளி தாளாளர் பணியிடை நீக்கம்

திருச்சி: திருச்சியில் பாலியல் புகாருக்கு ஆளான சி.இ. மேல்நிலைப் பள்ளி தாளாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணியிடை நீக்கத்துக்கான உத்தரவை பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பள்ளி தாளாளர் ஜேம்ஸ் காலையில் கைதானார்.

Related Stories:

More