சர்வதேச நிதியத்தின்(IMF) துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்

வாஷிங்டன்: சர்வதேச நிதியத்தின்(IMF) துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் கீதா டெல்லி, வாஷிங்டன் பல்கலை.யில் பட்டம் பெற்றவர். 

Related Stories:

More