மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவானது ஜாவத் புயல்.: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

மும்பை: மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் நாளை காலை வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரை அருகே சென்றடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: