பாலாடை பாயசம்

செய்முறை

ஒரு கெட்டியான பாத்திரத்தில் 1 லிட்டர் பால் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும். பால் சூடாகியதும் 200 கிராம் பாலாடை பாயசம் மிக்ஸை சேர்த்து நன்றாக கிளறவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10-15 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் நன்கு கிளறவும். பாலாடை வெந்தவுடன் இறக்கவும். இப்போது பாலாடை பாயசம் தயார்.

Tags :
× RELATED திருக்கழுக்குன்றம் அருகே ₹30 கோடியில்...