தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 10 பயணிகளை கண்டுபிடிக்க கர்நாடக அரசு நடவடிக்கை

பெங்களூரு: தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 10 பயணிகளை கண்டுபிடிக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூருக்கு வந்த 66 வயது நபருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது.

Related Stories: