ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விருப்பமனு கேட்டு அதிமுக அலுவலகம் வந்த தொண்டர் விரட்டியடிப்பு

சென்னை:  ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விருப்பமனு கேட்டு அதிமுக அலுவலகம் வந்த தொண்டர் விரட்டியடிக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விருப்பமனு தர மறுப்பதாக பேட்டியளித்த ஓமபொடி பிரசாத் சிங்கை அதிமுகவினர் விரட்டியடித்தனர்.

Related Stories: