அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளை அணை பாதுகாப்பு மசோதா பறிப்பதாக முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories:

More