பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2-வது கலந்தாய்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதீமன்றம் மறுப்பு

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2-வது கலந்தாய்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதீமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2-வது கட்ட கலந்தாய்வுக்கு தடை விதிக்க கோரி தனியார் சுயநிதி தொழிற்கல்வி கல்லூரிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நடப்பு கல்வியாண்டுக்கான முதல் கட்ட கலந்தாய்வுக்கு பிறகு 70,437 இடங்கள் காலியாக உள்ளன என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

More