தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய 6 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக இறந்தவர் உடலை எடுத்து செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்திய காவலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பெண் காவலர் ஜான்சிராணி அளித்த புகாரின் பேரில் 6 பேரை கைது செய்து போலீஸ் விசாரரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: