ஒமிக்ரான் வைரஸ் என அனைத்தையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது தான் தமிழ்நாடு அரசு.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இரவு, பகல் பாராமல் உழைத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தி ஒடுக்கி உள்ளோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஒமிக்ரான் அச்சம் வந்துள்ளது, அனைத்தையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது தான் தமிழ்நாடு அரசு என அவர் கூறியுள்ளார். 

Related Stories: