இரண்டாவது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

மும்பை: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடது முழங்கை காயம் காரணமாக கேப்டன்  கேன் வில்லியம்சன் விலகல். நியூசிலாந்து அணியின்  கேப்டனாக டாம் லாதம் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடது முழங்கை காயம் காரணமாக நியூசிலாந்து அணி கேப்டன்  கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

Related Stories: