டாஸ்மாக் கடைகள், பார்கள் இனி வழக்கம்போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் கடைகள், பார்கள் இனி வழக்கம்போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டுவந்த டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

Related Stories:

More