தவறுதலாக பிளீச்சின்பவுடர் சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முதல்வர் நிதியுதவி

சென்னை: தென்காசியில் தவறுதலாக பிளீச்சின்பவுடர் சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கியுள்ளார். சிறுமி இசக்கியம்மாளுக்கு ரூ.5 லட்சத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். சென்னையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய 5 வயதான சிறுமி இசக்கியம்மாள் முதல்வரை சந்தித்தார்.

Related Stories:

More