சென்னையில் மழைநீர் தேங்காமல் எப்படி தடுக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்காமல் எப்படி தடுக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழக அரசு அமைத்துள்ள ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories:

More