வெடி விபத்தில் கண் பார்வையை இழந்த மாணவருக்கு சிகிச்சைக்காத ரூ.1.05 லட்சம் அளித்த விருகம்பாக்கம் எம்எல்ஏ

சென்னை: வெடி விபத்தில் கண் பார்வையை இழந்த சந்தோஷ் என்ற மாணவரின் உயர் சிகிச்சைக்காக தனது மாத ஊதியத்தில் இருந்து ரூ.1.05 லட்சத்தை விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா அளித்தார். சாலையில் நடந்து சென்ற போது வெடி வெடித்ததில் மாணவரின் இடது கண் பரிபோனது.

Related Stories:

More