இந்தியா-நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் 12 மணிக்கு தொடக்கம்

மும்பை: இந்தியா-நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் 12 மணிக்கு தொடங்குகிறது. மழையின் ஈரப்பதம் காரணமாக காலை 9 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கு டாஸ் போடப்பட உள்ளது.

Related Stories:

More