தமிழக பள்ளிகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழக பள்ளிகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 8 வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மேலும் பள்ளிகளில் நீச்சல் குளங்களை மூட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More