ராமநாதபுரம் அருகே கிராமங்களுக்கு இடையே பாலம் உடைப்பு: தண்ணீரில் முழ்கிய மிளகாய் செடிகள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே காவனூர் , தொருவளூர், காரேந்தல் கிராமங்களுக்கு  இடையே உள்ள பாலம் உடைந்து இரு ஊர்களும் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. கிராமங்களில் வைகை நீர் ஊருக்குள் பாய்ந்து செல்வதால் நெல்பயிர்கள், மிளகாய் செடிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது.

Related Stories: