அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்; 5-ல் வேட்பு மனு பரிசீலனை, மனுவை திரும்பப்பெற டிச.6 கடைசி நாள் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: