திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமிக்ரான் தொற்று சிகிச்சைக்கு தனி வார்டு அமைப்பு

திருச்சி: திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமிக்ரான் தொற்று சிகிச்சைக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு வார்டில் 8 படுக்கைகள் தீவிர சிகிச்சைக்கும், ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகள் 20 உள்பட 32 படுக்கைகள் உள்ளன. நேற்றிரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories: