தமிழ்நாட்டில் சைகோவ்-டி தடுப்பூசியை அறிமுகம் செய்ய ஒன்றிய சுகாதாரத்துறை அனுமதி

டெல்லி: தமிழ்நாட்டில் சைகோவ்-டி தடுப்பூசியை அறிமுகம் செய்ய ஒன்றிய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியது. 11.6 லட்சம் டோஸ் சைகோவ்-டி தடுப்பூசி விரைவில் தமிழ்நாடு வர உள்ளது. அதிக மக்கள் முதல் டோஸ் செலுத்தாமல் உள்ள மாநிலங்களில் சைகோவ்-டி தடுப்பூசியை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

Related Stories: