கரூரில் ஆபாசமாக பாடம் நடத்திய ஆசிரியர் சஸ்பெண்ட்

கரூர்: பாகநத்தம் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆபாசமாக அறிவியல் பாடம் நடத்திய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இருபாலர் மாணவர்களிடம் ஆபாசவார்த்தையை பயன்படுத்தி பாடம் நடத்திய புகாரில் ஆசிரியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாணவர்கள் அளித்த எழுத்துப்பூர்வ புகாரில் மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: