சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை

சென்னை: சென்னை புரசைவாக்கம், தியாகராயர் நகரில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடை, அலுவலகங்களில் 3வது நாளாக சோதனை நடைபெறுகிறது. போரூர், குரோம்பேட்டையில் உள்ள கடைகளிலும் 3வது நாளாக வருமானவரி சோதனை நடைபெறுகிறது. சரவணா செல்வரத்தினம் குழுமத்திலும் வருமானவரி அதிகாரிகள் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More