சொல்லிட்டாங்க...

* காங்கிரஸ் இல்லாத ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது உயிரில்லாத கூட்டிற்கு சமமானது. காலம் வரும்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வெளிப்படும். - காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்.

* நாட்டில் அரசு வேலைவாய்ப்பே கிடையாது. எப்போது வரை இளைஞர்கள் அமைதியாக காத்திருக்க வேண்டும். - பாஜ எம்பி வருண் காந்தி.

* கர்நாடக மாநிலத்திற்கு மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளித்த பிறகே, தமிழக அரசின் காவிரி-குண்டாறு இணைப்புக்கு அனுமதி. - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.

* வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும். அதில் எந்தவித குழப்பமும் இல்லை. - பாஜ மாநில தலைவர் அண்ணாமலை.

Related Stories: