எம்பில், பிஎச்டி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்பிக்க ஜூன் வரை அவகாசம்

புதுடெல்லி: பல்கலைக் கழக மானிய குழுவின் செயலாளர் ராஜ்னிஷ் கூறுகையில், ‘‘ஆராய்ச்சி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கட்டுரை சமர்பித்தல் மற்றும் ஆய்வறிக்கை சமர்பிப்பதற்கு மேலும் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகின்றது. கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதி என்பது மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது. எனவே, எம்பில் மற்றும் பிஎச்டி மாணவர்கள் தங்களின் ஆய்வறிக்கையை சமர்பிப்பதற்கு 2022ம் ஆண்டு ஜூன் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது’ என்றார்.

Related Stories:

More