புதுச்சேரியில் ஊர்காவல்படை காவலர்களுக்கு ஒருநாள் ஊதியம் உயர்வு

புதுச்சேரி:புதுச்சேரியில் ஊர்காவல்படை காவலர்களுக்கு ஒருநாள் ஊதியம் ரூ.849-லிருந்து ரூ.951 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் இந்த மாதம் முதல் ஊதிய உயர்வு நடைமுறைக்கு வருகிறது என உள்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More