சென்னையில் 13வது மெகா தடுப்பூசி முகாம்: சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் 13வது மெகா தடுப்பூசி முகாம் டிச.4ம் தேதி நடைபெறும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 200 வார்டுகளில் 1,600 முகாம்களில் காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

Related Stories:

More