கர்நாடகாவில் ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: கர்நாடக சுகாதாரத்துறை தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேரின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Related Stories:

More