முல்லைப்பெரியாறில் நீர் திறக்க முன்கூட்டியே உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முன்னறிவிப்பு இன்றி நீர் திறக்கப்படுகிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். முல்லைப்பெரியாறில் நீர் திறக்க முன்கூட்டியே உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். போதிய எச்சரிக்கை விடுத்த பிறகே படிப்படியாக தண்ணீர் திறக்க வேண்டும் என கேரள முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories:

More