தமிழ்நாடு - கேரளா இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே முல்லைப் பெரியாறில் புதிய அணைகட்ட அனுமதி: ஒன்றிய அரசு

டெல்லி: தமிழ்நாடு - கேரளா இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே முல்லைப் பெரியாறில் புதிய அணைகட்ட அனுமதி வழங்கப்படும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு கூறி வரும் நிலையில், மக்களவையில் சுற்றுச்ச்சுழல் அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

Related Stories:

More