விஜிபி பூங்கா ராட்டின விபத்தில் சிறுமி உயிரிழந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை: விஜிபி பூங்கா ராட்டின விபத்தில் சிறுமி உயிரிழந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவரை நியமித்து விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More